Templates by BIGtheme NET
Home / Review / Bongu Movie Review

Bongu Movie Review

Bongu Movie Review Director: Taj Cast: Natarajan Subramaniam, Ruhi Singh Rating: U (India) Genres: Action, Thriller Release Dates: 02 Jun 2017 (India) Release Date: 02 Jun 2017 Duration: 2 hrs 4 mins Tamil Name: போங்கு கார் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்கள் நட்டி நடராஜ் , அர்ஜுனன், ஹீரோயின் ருஹி. இவர்கள் காண கச்சிதமாக எல்லாம் செயல் படுகின்றனர். ஒரு சமயத்தில் ஒரு முக்கிய நபருக்கு விற்க வேண்டிய காரினை ஒரு மர்ம கும்பல் கடத்தி செல்கிறது. இதன் காரணமாக நட்டி நடராஜ் , அர்ஜுனன் ஆகிய இருவரையும் சிறை செல்ல நெருடிகிறது. சிறைக்கு சென்ற இவர்கள் ஒரு கொள்ளை கும்பலிடம் வேலைக்கு செல்கின்றனர். நட்டி குழுவினர் பணத்திற்காக கடத்தல் வேலையை செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டி அரசியல்வாதியின் மகளை கொல்ல…

Review Overview

2.25/5

Summary : சில காட்சிகளையும் படத்தின் முதல் பாடலினையும் தவிர்த்திருக்கலாம். நேரம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.

User Rating: 1.05 ( 1 votes)
0

Bongu Movie Review

Director: Taj

Cast: Natarajan Subramaniam, Ruhi Singh

Rating: U (India)

Genres: Action, Thriller

Release Dates: 02 Jun 2017 (India)

Release Date: 02 Jun 2017

Duration: 2 hrs 4 mins

Tamil Name: போங்கு

கார் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்கள் நட்டி நடராஜ் , அர்ஜுனன், ஹீரோயின் ருஹி. இவர்கள் காண கச்சிதமாக எல்லாம் செயல் படுகின்றனர். ஒரு சமயத்தில் ஒரு முக்கிய நபருக்கு விற்க வேண்டிய காரினை ஒரு மர்ம கும்பல் கடத்தி செல்கிறது. இதன் காரணமாக நட்டி நடராஜ் , அர்ஜுனன் ஆகிய இருவரையும் சிறை செல்ல நெருடிகிறது. சிறைக்கு சென்ற இவர்கள் ஒரு கொள்ளை கும்பலிடம் வேலைக்கு செல்கின்றனர். நட்டி குழுவினர் பணத்திற்காக கடத்தல் வேலையை செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டி அரசியல்வாதியின் மகளை கொல்ல திட்டம் தீட்டுகிறார். இவர் ஏன் அவரை கொல்ல வேண்டும்?. நிறைய கிளை கதைகளுக்கு பதிலாக கிளைமாக்ஸ்.

bongu-movie-stills-6

படம் ஆரம்பம் முதலே சிறிது தொய்வாக செல்கிறது. கதாபாத்திரங்கள் யாவும் பெரிதாக தெரியவில்லை. நட்டி நடராஜ் தனக்கே உரிய பாணியில் சிறந்த நடிப்பினை வெளி படுத்துகிறார். மயில் சாமி மற்றும் சாம்ஸ் படத்தின் சில இடங்களில் வந்தாலும் நம்மை சிரிக்க வைக்கின்றனர்.

பாடல்கள் இரைச்சல் ஆனாலும் ஐட்டம் சாங் கொஞ்சம் கேட்கும் ராகத்தில் உள்ளது. ரஜினி நடிப்பினை மட்டுமே நம்பி நட்டி நடராஜ் நடிப்பது கொஞ்சம் இடிக்கிறது.

படம் முழுவது ஒரு சீராக இருந்தாலும் சில இடங்களில் தொய்வு காண படுகிறது. சில காட்சிகளையும் படத்தின் முதல் பாடலினையும் தவிர்த்திருக்கலாம். நேரம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.

Rating: 2.25/5

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful