ஆடியோ லாஞ்சிக்கு திரையுலகமே காத்திருக்கு
Photo: Sun Pictures
ஒரு ஆடியோ லாஞ்சிக்கு இந்த அளவு திரையுலகமே காத்திருக்கு அது ஜெயிலர் படத்துக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை சன் டிவில ஜெயிலர் படத்தோட ஆடியோ வெளியீட்டு விழாவ மிக பிரம்மாண்டமா காட்டுறதா விளம்பரம் வந்ததிலிருந்து அதன் மேல் ரசிகர் கொண்ட ஆர்வம் மிகுந்த ஆவலை கூட்டி இருக்கு ரஜினி சொன்ன கழுகு காக்கா கதையிலிருந்து சூப்பர் ஸ்டார் டைட்டில் காண பதில் வரைக்கும் எல்லாரும் காத்திருக்காங்க, ஒரு படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருந்து நம்மை பார்த்திருக்கோம் ஆனா ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருந்து இது தான் முதல் தடவை, தன்னுடைய 70 வயதிலும் இவ்வளவு ரசிகர்களை தன்னோட திறமைகளையும் ஸ்டைலாலையும் கட்டி போட்டு இருக்கார்னா தலைவர் தலைவர் தான், மேலும் அனிருத் இசையில் சூப்பர் சுப்பு எழுதிய பாடல் அலப்பர கிளப்புறம் மாஸ் பாட்டு மற்றும் தமன்னா தன்னோட டான்ஸ் வச்சு காவலா சாங் இன்னும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏத்தி கொடுத்திருக்கு வரக்கூடிய பத்தாம் தேதி இந்த படத்துக்கு தமிழகமெங்கும் அனைத்து திரையரங்குகளிலும் படத்தை வெளியிடறதுக்கு முயற்சி நடைபெற்று வருகிறது