Templates by BIGtheme NET
Home / Review / Kadugu Movie Review

Kadugu Movie Review

Kadugu Movie Review கூட்டம் கூட்டமாக நடிகர்கள் இல்லாமல் தேவையான நடிகர்களை மட்டும் வைத்து வெற்றி படம் இயக்க தெரிந்தவர் விஜய் மில்ட்டன். அது போல ஒரு எளிய மனிதனின் எதார்த்த வெற்றி படம் இந்த கடுகு. கதை பெரிய அளவில் இல்லை என்றாலும் கதைக்களம் மற்றும் வசனங்கள் மூலம் ஒரு பொழுதுபோக்கு நிறைந்த படம். புலிவேசம் போடும் புலி பாண்டியின் வேலை பாரம்பரியமாக புலி வேஷம் போடுவது. அது காலப்போக்கில் அழிய துவங்குகிறது. அதனால் ஒரு நபரின் வீட்டிக்கு சமையல் காரராக செல்கிறார் ராஜகுமாரன். இளைஞர்களுக்கு பாக்சிங் சொல்லி கொடுக்கும் இளைஞனாக பரத். இப்படி இருக்க ஒரு சந்தர்ப்பத்தில் தவறினை தட்டி கேக்க தவருகிறார் பரத். அதற்க்கு எதிராக அந்த தவறுக்கு போராடும் ராஜ் குமரன். இவர்கள் இருவருக்கு இடையில் நடக்கும் கதை தான். தான் ஒரு பெரிய இயக்குனர் மட்டும் இல்லை ஒரு நல்ல நடிகரும் என்று நிரூபித்திருக்கிறார்…

Review Overview

3.25/5

Summary : குடும்பத்துடன் சென்று ரசிக்கும் இரட்டை அர்த்த வசனம் இல்லாத யதார்த்த படம்.

User Rating: 2.8 ( 1 votes)
0

Kadugu Movie Review

கூட்டம் கூட்டமாக நடிகர்கள் இல்லாமல் தேவையான நடிகர்களை மட்டும் வைத்து வெற்றி படம் இயக்க தெரிந்தவர் விஜய் மில்ட்டன்.

அது போல ஒரு எளிய மனிதனின் எதார்த்த வெற்றி படம் இந்த கடுகு. கதை பெரிய அளவில் இல்லை என்றாலும் கதைக்களம் மற்றும் வசனங்கள் மூலம் ஒரு பொழுதுபோக்கு நிறைந்த படம்.

புலிவேசம் போடும் புலி பாண்டியின் வேலை பாரம்பரியமாக புலி வேஷம் போடுவது. அது காலப்போக்கில் அழிய துவங்குகிறது. அதனால் ஒரு நபரின் வீட்டிக்கு சமையல் காரராக செல்கிறார் ராஜகுமாரன். இளைஞர்களுக்கு பாக்சிங் சொல்லி கொடுக்கும் இளைஞனாக பரத். இப்படி இருக்க ஒரு சந்தர்ப்பத்தில் தவறினை தட்டி கேக்க தவருகிறார் பரத். அதற்க்கு எதிராக அந்த தவறுக்கு போராடும் ராஜ் குமரன். இவர்கள் இருவருக்கு இடையில் நடக்கும் கதை தான்.

தான் ஒரு பெரிய இயக்குனர் மட்டும் இல்லை ஒரு நல்ல நடிகரும் என்று நிரூபித்திருக்கிறார் ராஜகுமாரன். புலி வேஷம் போடும் பொழுதும் சரி. சமயல் காரகவரும் போதும் சரி. சரியான நடிப்பு. அவருக்கு இணையாக கதாபாத்திரங்கள் அருமை. குறிப்பாக பேஸ்புக் காமெடி அருமை. படத்தின் இறுதி காட்சிகளில் வசனங்கள் மிகவும் அருமை.

படத்தின் இசை பெரிதாக உதவி செய்யவில்லை. ஒளிப்பததிவு மிகவும் அருமை. எந்த வித அலட்டல் இல்லாமல் கதைக்கு தேவையான விஷயங்களை மட்டும் கையாண்டுள்ளார் இயக்குனர்.

தமிழசினிமாவில் எப்போவாவதுதான் இந்த மாதிரி படங்கள் வெளி வரும். குடும்பத்துடன் சென்று ரசிக்கும் இரட்டை அர்த்த வசனம் இல்லாத யதார்த்த படம்.

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful