Templates by BIGtheme NET
Home / Review / Maanagaram Movie Review

Maanagaram Movie Review

Maanagaram Movie Review குறும்பட இயக்குனர்களின் அதிரடி வேட்டையில் அடுத்து ஒரு சிறந்த படம். பொதுவாக அனுபவம் மிகுந்த இயக்குனர்கள் சர்க்குவதும். புதியதாக காலத்தில் இறங்கும் இயக்குனர்கள் கலக்குவதும் புதுசு அல்ல. குழப்படி நிறைந்த திருப்பங்கள் தொகுப்பு இந்த மாநகரம். முக்கோண கதையாக இயக்குனர் வடிவமைத்திருக்கிறார். சென்னைக்கு வேலைக்கு வரும் ஸ்ரீ, ஆரம்பத்திலேயே வேறு ஒருவரை(சந்தீப்) தாக்க வரும் கும்பலிடம் தெரியாமல் மாட்டி, அந்த கும்பலிடம் தன் பணம், சான்றிதழ் அனைத்தையும் இழக்கின்றார். இது போன்று மூன்று வெவேறு கதைகள். இந்த மூன்று கதைகளும் எவ்வாறு முடிகிறது என்பதினை துல்லியமாக சொல்லிருக்கிறார். படத்தில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் வந்து போகின்றன. அனைவரும் ஒருவிதத்தில் உதவி செய்பவர்களே. சென்னையின் பெருமையினை கூறும் அந்த நிகழ்ச்சி அருமை. பின்னணி இசை படத்திற்கு பலம் என்றே சொல்லலாம். நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத காட்சிகள் அதிலும் குழந்தை கடத்தும் காட்சி அருமை. படம் முழுவது மிக வேகமாக செல்கிறது. அதுவே…

Review Overview

3.25/5 (Hit)

Summary : தரமான திரைக்கதையில் மாநகரம்

User Rating: Be the first one !
0

Maanagaram Movie Review

குறும்பட இயக்குனர்களின் அதிரடி வேட்டையில் அடுத்து ஒரு சிறந்த படம். பொதுவாக அனுபவம் மிகுந்த இயக்குனர்கள் சர்க்குவதும். புதியதாக காலத்தில் இறங்கும் இயக்குனர்கள் கலக்குவதும் புதுசு அல்ல. குழப்படி நிறைந்த திருப்பங்கள் தொகுப்பு இந்த மாநகரம்.

முக்கோண கதையாக இயக்குனர் வடிவமைத்திருக்கிறார். சென்னைக்கு வேலைக்கு வரும் ஸ்ரீ, ஆரம்பத்திலேயே வேறு ஒருவரை(சந்தீப்) தாக்க வரும் கும்பலிடம் தெரியாமல் மாட்டி, அந்த கும்பலிடம் தன் பணம், சான்றிதழ் அனைத்தையும் இழக்கின்றார். இது போன்று மூன்று வெவேறு கதைகள். இந்த மூன்று கதைகளும் எவ்வாறு முடிகிறது என்பதினை துல்லியமாக சொல்லிருக்கிறார்.

படத்தில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் வந்து போகின்றன. அனைவரும் ஒருவிதத்தில் உதவி செய்பவர்களே. சென்னையின் பெருமையினை கூறும் அந்த நிகழ்ச்சி அருமை. பின்னணி இசை படத்திற்கு பலம் என்றே சொல்லலாம். நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத காட்சிகள் அதிலும் குழந்தை கடத்தும் காட்சி அருமை.

படம் முழுவது மிக வேகமாக செல்கிறது. அதுவே இந்த படத்தின் பலம் என்று சொல்லலாம். சில இடங்களில் கதை குழப்புகிறதுa அதுவும் இந்த வேகத்தினால் தான்.

தரமான படம் விரும்பிகளுக்கு மாநகரம் முழு மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் பொழுது போக்காக மசாலா படம் விரும்பிகளுக்கு சிறிது ஏமாற்றமே.

தரமான திரைக்கதையில் மாநகரம்

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful