Templates by BIGtheme NET
Home / Review / Munnodi Movie Review

Munnodi Movie Review

Munnodi Movie Review Director: Kumar Release Date: 02 Jun 2017 Duration: 2 hrs 26 mins Cast: Harish, Yamini Bhaskar Rating: U/A (India) Genres: Action, Drama Release Dates: 02 Jun 2017 (India) Tamil Name: முன்னோடி எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல், முதல் படத்தை எல்லோரும் புது முகங்களாக வைத்து குமார் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வெளியிடும் முன்னோடி. இதய குறைபாடுடன் பிறக்கும் குழந்தை அரவிந்த், அந்த குழந்தையை அதிக அன்புடன் கவனித்து கொள்ளும் அம்மாவாக சித்தாரா. அம்மாவின் பாசம் எல்லாம் தம்பிக்கு போக, தம்பியிடம் வெறுப்புடன் இருக்கும் அண்ணனாக கதாநாயகன் ஹரிஷ். சென்னையில் பிரபல ரௌடியாக அர்ஜுன். அர்ஜுனும் ஹரிஸும் அண்ணன் தம்பியாக பழகுவதை பிடிக்காத அர்ஜுனின் மச்சான் , தப்புகளை தைரியமாக தட்டி கேட்கும் காவல் துறை அதிகாரி கதாபாத்திரம். அரவிந்தின் தோழியாக…

Review Overview

2.75/5

Summary : Stunning dialogue delivery from police officer, complete song using excellent CGI work, Fantastic Stunts with Awesome Climax. Worth to watch once

User Rating: Be the first one !
0

Munnodi Movie Review

Director: Kumar

Release Date: 02 Jun 2017

Duration: 2 hrs 26 mins

Cast: Harish, Yamini Bhaskar

Rating: U/A (India)

Genres: Action, Drama

Release Dates: 02 Jun 2017 (India)

Tamil Name: முன்னோடி

எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல், முதல் படத்தை எல்லோரும் புது முகங்களாக வைத்து குமார் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வெளியிடும் முன்னோடி.

இதய குறைபாடுடன் பிறக்கும் குழந்தை அரவிந்த், அந்த குழந்தையை அதிக அன்புடன் கவனித்து கொள்ளும் அம்மாவாக சித்தாரா. அம்மாவின் பாசம் எல்லாம் தம்பிக்கு போக, தம்பியிடம் வெறுப்புடன் இருக்கும் அண்ணனாக கதாநாயகன் ஹரிஷ். சென்னையில் பிரபல ரௌடியாக அர்ஜுன். அர்ஜுனும் ஹரிஸும் அண்ணன் தம்பியாக பழகுவதை பிடிக்காத அர்ஜுனின் மச்சான் , தப்புகளை தைரியமாக தட்டி கேட்கும் காவல் துறை அதிகாரி கதாபாத்திரம்.

munnodi-movie-stills-30

அரவிந்தின் தோழியாக கதாநாயகி யாமினி பாஸ்கர் , அண்ணனின் காதலுக்காக தூது போகும் தம்பி அரவிந்த்,அதை பார்த்து மனம் மாறி அம்மா தம்பியுடன் வாழ தொடங்கும் பொழுது அர்ஜூனுக்கும் ஹரிஷுக்கும் ஏற்படும் பிரிவை சாதகமாக பயன்படுத்தி அதை பிளவாக மாற்றும் காவல்துறை அதிகாரி. அரவிந்தை ரௌடிகள் கொல்ல அதை அர்ஜுன் கொன்றதாக நினைத்து பழிவாங்க புறப்படும் கதாநாயகன், இறுதியில் சுவாரசியமான பல திருப்பங்களுடன் முடிகிறது முன்னோடி. சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவை, வசனங்களில் தெரியும் மலையாள வாசம், புதிதாக எதையும் சொல்லாத திரைக்கதை சற்று குறைகள் .

அர்ஜுனின் உடல் வாகு வில்லனாக நல்ல அறிமுகம், காவல்துறை அதிகாரி கூறும் அதிரடி வசனங்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தி முழுக்க எடுத்த பாடல், சண்டை காட்சிகள்.கிளைமாக்ஸ் காட்சி படத்துக்கு கூடுதல் பலம். ஒரு முறை பார்த்து ரசிக்கும்படி உள்ளது.

Rating: 2.75/5

munnodi-movie-review

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful