Templates by BIGtheme NET
Home / Review / Sathriyan Movie Review
1

Sathriyan Movie Review

Sathriyan Movie Preview Directed by SR Prabhakaran, Cast: Manjima Mohan, Vikram Prabhu Rating: U (India) Genres: Action, Drama, Thriller Release Dates: 09 Jun 2017 Duration: 2 hrs 36 mins சுந்தரபாண்டிய எடுத்த இயக்குனரும், கும்கி பட நடிகர் இணைந்தால் எப்படி இருக்கும் அது தான் இந்த சத்ரியன் படம். வழக்கமான சண்டை படம் தான் ஆனாலும் தேவையான அளவு காதல் மற்றும் குடும்பத்த்தினை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர். ஒரு ரவுடி கொல்லப்படுகிறார் அது தான் மஞ்சிமாவின் தந்தை அவருக்கு அடுத்து ஒரு ரவுடி உருவாகிறார். எனவே அனைவரின் கேலிக்கு உள்ளாகிறார் மஞ்சிமா. அவருக்கு உறுதுணையாக வந்து நிக்கிறார் விக்ரம் பிரபு. அதுவே ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. அந்த காதலுக்குகாக அடிதடியினை விடுகிறார் ஹீரோ. அதன் பிறகு என்னாகும் என்பது மீதி கதை. விக்ரம் பிரபு மிகவும் சாதுவாகவும் அதே நேரத்தில்…

Review Overview

3/5

Summary : ஒரு காதல் கலந்த ஆக்ஷ்ன் பட விரும்பிகளுக்கு இந்த சத்ரியன் சரியான விருந்து.

User Rating: 4.5 ( 1 votes)
0

Sathriyan Movie Preview

Directed by SR Prabhakaran,

Cast: Manjima Mohan, Vikram Prabhu

Rating: U (India)

Genres: Action, Drama, Thriller

Release Dates: 09 Jun 2017

Duration: 2 hrs 36 mins

சுந்தரபாண்டிய எடுத்த இயக்குனரும், கும்கி பட நடிகர் இணைந்தால் எப்படி இருக்கும் அது தான் இந்த சத்ரியன் படம். வழக்கமான சண்டை படம் தான் ஆனாலும் தேவையான அளவு காதல் மற்றும் குடும்பத்த்தினை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஒரு ரவுடி கொல்லப்படுகிறார் அது தான் மஞ்சிமாவின் தந்தை அவருக்கு அடுத்து ஒரு ரவுடி உருவாகிறார். எனவே அனைவரின் கேலிக்கு உள்ளாகிறார் மஞ்சிமா. அவருக்கு உறுதுணையாக வந்து நிக்கிறார் விக்ரம் பிரபு. அதுவே ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. அந்த காதலுக்குகாக அடிதடியினை விடுகிறார் ஹீரோ. அதன் பிறகு என்னாகும் என்பது மீதி கதை.

sathriyan-movie-stills-9

விக்ரம் பிரபு மிகவும் சாதுவாகவும் அதே நேரத்தில் சில இடங்களில் ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார். மஞ்சிமா மிகவும் திடமான நடிப்பு சில இடங்களில் தைரியமாக வசனங்களை கூறுவதில் கிளாப்ஸ் அள்ளுகிறார். படத்தில் எதுவும் பெரிதாக நகைச்சுவைக்கு இடமில்லை என்று தான் சொல்ல வேண்டும். யோகி பாவாபு ரோல் மனதில் நிற்க வில்லை. ரியோ இந்த படத்தில் நடித்திருக்கிறார் அவளோ தான்.

படத்தின் முதல் பாதி மிகவும் விறு விறுப்பாக செல்கிறது. அதிலும் முதல் 15 நிமிட காட்சிகள் பலே. அதற்க்கு முக்கிய காரணம் மிக நீண்ட நாட்களுக்கு அப்புறம் தன்னோட பின்னணி இசையினால் ஈர்க்கும் யுவன் ஷங்கர் ராஜா. படத்தின் பெரிய பலமே இவர் தான். சண்டை காட்சிகள் மிகவும் கச்சிதமாக உள்ளது.

படத்திற்கு அடுத்த பலம் ஒளிப்பதிவு. அனைவரின் கவனத்தயும் எடுத்து செல்கிறது. பாடல்கள் கேட்க்கும் படி உள்ளது.

ஒரு காதல் கலந்த ஆக்ஷ்ன் பட விரும்பிகளுக்கு இந்த சத்ரியன் சரியான விருந்து.

Rating: 3/5

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful