Templates by BIGtheme NET
Home / Review / Tik Tik Tik Movie Review

Tik Tik Tik Movie Review

Tik Tik Tik Movie Review Cast: Jayam Ravi, Nivetha Pethuraj Director: Shakti Soundar Rajan Production: Hitesh Jabak, Nemichand Jhabak Music: D Imman Rating: U, Genres: Sci-Fi, Thriller Release Dates: 22 Jun 2018 (India) Duration: 2 Hrs 9 Mins ஜெயம் ரவி படம் என்றாலே வித்தியாசம் புதுமை என்று ஆகிவிட்டது. அந்த வகையில் இந்த டிக் டிக் டிக் படமும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். மிருதனை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வித்தியாசமான களத்தினை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. படத்தின் ஆரம்ப காட்சிலேயே ஒரு எறிக்கள் சென்னையினை நோக்கி வந்து விழுகிறது அதில் சில சேதங்கள் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையல் மேலும் ஒரு பெரிய அளவில் ஒரு எறிக்கள் மொத வருகிறது. அதன் விளைவு இதை விட மிகவும்…

Review Overview

Rating

3.25/5 Successful Space Journey With Thrilling Effects

Summary : ஒரு முழுமையான வித்தியாசமான கதைகள விரும்பிகளுக்கு இந்த படம் ஒரு விருந்து. டிக் டிக் டிக் திரையரங்குக்குள் ஒரு விண்வெளி வெற்றி பயணம்.

User Rating: 3.3 ( 1 votes)
65

Tik Tik Tik Movie Review

Cast: Jayam Ravi, Nivetha Pethuraj

Director: Shakti Soundar Rajan

Production: Hitesh Jabak, Nemichand Jhabak

Music: D Imman

Rating: U, Genres: Sci-Fi, Thriller

Release Dates: 22 Jun 2018 (India)

Duration: 2 Hrs 9 Mins

ஜெயம் ரவி படம் என்றாலே வித்தியாசம் புதுமை என்று ஆகிவிட்டது. அந்த வகையில் இந்த டிக் டிக் டிக் படமும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். மிருதனை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வித்தியாசமான களத்தினை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

படத்தின் ஆரம்ப காட்சிலேயே ஒரு எறிக்கள் சென்னையினை நோக்கி வந்து விழுகிறது அதில் சில சேதங்கள் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையல் மேலும் ஒரு பெரிய அளவில் ஒரு எறிக்கள் மொத வருகிறது. அதன் விளைவு இதை விட மிகவும் மோசமாக இருக்கும் என்ற அதிர்ச்சி கொடுக்கிறது. அந்த விளைவு ஏற்படாதா அல்லது வேறு திசைக்கு அனுப்பி
வைக்க பட்டதா…

ஜெயம் ரவி கதைக்கு ஏற்ற நாயன் என்பது கூறுவதில் மிகை இல்லை இயக்குனர் என்ன கூறினாரோ அதனை சிறப்பாக செய்துள்ளார். படத்தின் நாயகிக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் தன் பங்கினை கொடுத்துள்ளார். எவ்வளவோ அதிகாரிகள் இருந்தும் ஜெயம் ரவியினை தேர்ந்தெடுத்தது கொஞ்சம் குழப்பமாக உள்ளது. படத்திற்கு இசையே பலம் என்று கூறலாம் இரண்டாம் பாதியில்
சில இடங்களில் இசையின் வேகத்தில் படம் நகர்கிறது. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் வித்தியாசமான சிந்தனையில் குறைந்த செலவில் ஒரு ஹாலிவுட் தரத்திற்கு நிகரான ஒரு படைப்பினை கொடுக்க முயற்சித்துள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். படத்தினை மிகவும் நேர்த்தியாக நகர்த்தியுள்ளார். முதல் பாதி முழுவதும் எதிர் பார்ப்பினை இரண்டாம் பாதிக்கு முயற்சித்துள்ளார். சில காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் கதையின் ஓட்டத்தினை அது பாதிக்க வில்லை.. ஒரு முழுமையான வித்தியாசமான கதைகள விரும்பிகளுக்கு இந்த படம் ஒரு விருந்து.

டிக் டிக் டிக் திரையரங்குக்குள் ஒரு விண்வெளி வெற்றி பயணம்.

Tik Tik Tik Movie Rating: (3.25/5)

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful