Templates by BIGtheme NET
Home / Review / Vaigai Express Movie Review

Vaigai Express Movie Review

Vaigai Express Movie Review பொதுவாக ஆர்.கே படம் என்றால் துப்பறியும் படமாக தான் இருக்கும். அதில் இந்த படம் திரில்லர் நிறைந்த ஆக்ஷ்ன் படம். சென்னையில் இருந்து மதுரை சொல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்த விசாரணைக்கு ஆர்.கே வருகிறார். அந்த ரயிலில் மேலும் ஒரு தீவிரவாதி பயணிக்கிறார். அந்த கொலையாளி செய்தது யார் என்பது சர்ப்ரைஸ் நிறைந்த ஆக்ஷ்ன். ஆர்.கே துணிச்சலான போலீஸ் அதிகாரியாக வருகிறார். துணிச்சலாக அவர் போடும் திட்டம் மற்றும் கொலையாளியினை நெருங்கும் விதம் என படம் முழுவதும் விறு விருப்பினை கொடுத்துள்ளார். ஆக்ஷ்ன் காட்சிகளில் எதிரிகளை பந்தாடுகிறார். சண்டை காட்சி வருகிறது என்றால் அடித்து நொறுக்குகிறார். நீத்து சந்திரா இரட்டை வேடத்தில் முதல் முறையாக நடித்துள்ளார். படத்திர்ற்கு பெரிய பலம் என்று கூட சொல்லலாம். ஏனென்றல் அவருக்கு ஒரு மிக பெரிய ட்விஸ்ட் இறுதியில் உள்ளது.…

Review Overview

3/5

Summary : வைகை எக்ஸ்பிரஸ் வேகம் குறையாத அதிரடி எக்ஸ்பிரஸ்

User Rating: 2.8 ( 1 votes)
0

Vaigai Express Movie Review

பொதுவாக ஆர்.கே படம் என்றால் துப்பறியும் படமாக தான் இருக்கும். அதில் இந்த படம் திரில்லர் நிறைந்த ஆக்ஷ்ன் படம். சென்னையில் இருந்து மதுரை சொல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்த விசாரணைக்கு ஆர்.கே வருகிறார். அந்த ரயிலில் மேலும் ஒரு தீவிரவாதி பயணிக்கிறார். அந்த கொலையாளி செய்தது யார் என்பது சர்ப்ரைஸ் நிறைந்த ஆக்ஷ்ன்.

ஆர்.கே துணிச்சலான போலீஸ் அதிகாரியாக வருகிறார். துணிச்சலாக அவர் போடும் திட்டம் மற்றும் கொலையாளியினை நெருங்கும் விதம் என படம் முழுவதும் விறு விருப்பினை கொடுத்துள்ளார். ஆக்ஷ்ன் காட்சிகளில் எதிரிகளை பந்தாடுகிறார். சண்டை காட்சி வருகிறது என்றால் அடித்து நொறுக்குகிறார்.

நீத்து சந்திரா இரட்டை வேடத்தில் முதல் முறையாக நடித்துள்ளார். படத்திர்ற்கு பெரிய பலம் என்று கூட சொல்லலாம். ஏனென்றல் அவருக்கு ஒரு மிக பெரிய ட்விஸ்ட் இறுதியில் உள்ளது. தன்னால் இரண்டு வேடங்களையும் பிரித்து காட்ட முடியும் என்பதினை நிரூபித்த்ருக்கிறார்.

படத்தில் ஆரம்பம் முதலே திரைக்கதையின் வேகத்தினை அப்படியே வைத்துள்ளனர். புதிய முயற்சி என்றே சொல்லலாம். ஒரு ஆக்ஷ்ன் படம் விரும்பிகளுக்கு இது ஒரு விருந்து. படத்தில் இசை கொஞ்சம் சொதப்பல். ஓரிப்பதிவு அருமை.

ஒரு ஆக்ஷ்ன் விரும்பிகளுக்கு என்ன என்ன வேணும் என்று தெரிந்து அவர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள்.

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful